கொங்கு கரங்கள் முதலாம் ஆண்டு விழா


சிறு துளிகளாக 10.10.2012 ஆம் ஆண்டு துவங்கிய கொங்கு கரங்கள் என்னும் அரசியல் சார்பற்ற அமைப்பு தனது ஓராண்டை நிறைவு பெற்றமையால் முதலாம் ஆண்டு விழா எடுக்கப்பட்டது.

திருப்பூரில் காங்கேயம் ரோட்டில் அமைந்துள்ள புதுப்பாளையத்தில் 10.10.2013 வியாழனன்று மாலை 7.00 மணிக்கு ஆரம்பித்து 9.00 மணி வரை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அவர்களது இனம் மற்றும் சுற்றியிருக்கும் சமூகம் சார்ந்த பல்வேறு கருத்துக்கள் தெரிவித்து, அதை நம்மின சொந்தங்கள் அனைவரும் பரிமாறிக் கொண்டார்கள். இனி வரும் காலங்களில் அமைப்பு வளர்ச்சி பற்றி விவாதித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.


விவரங்கள் மேலும் அறிய எங்கள் Facebook பேஜ் www.facebook.com/கொங்கு கரங்கள்

No comments:

Post a Comment

Back to TOP